வெஸ்ட்இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி | West Indies beat Bangladesh by 3 runs

2018-07-26 1,716

வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் இடையே 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 49.3 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்அவுட் ஆனது.அடுத்து விளையாடிய வங்கதேசம், 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ்3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

West Indies beat Bangladesh by 3 runs and level the series as 1-1.

#WIvBAN